13 
news

சென்னையில் இடியுடன் கூடிய மழை..

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மவுண்ட் சாலை, கோபாலபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. அடையார், மந்தவெளி, எம்.ஆர்.சி.நகர், கிண்டி, வேளச்சேரி மடிபாக்கத்திலும் மழை.

Srini Vasan

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மவுண்ட் சாலை, கோபாலபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.

அடையார், மந்தவெளி, எம்.ஆர்.சி.நகர், கிண்டி, வேளச்சேரி மடிபாக்கத்திலும் மழை.