3 
news

திருப்பதி லட்டு நெய் கலப்படம் - 4 பேர் கைது

திருப்பதி லட்டுக்கான நெய்யில் கலப்படம் செய்த வழக்கில் 4 பேர் கைது. திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன் உள்பட 4 பேர் கைது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நெய் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களும் கைது. விபின் குப்தா, பொமில் ஜெயின், அபூர்வா சவடா ஆகியோரை கைது செய்த சிபிஐ. நெய் கலப்பட வழக்கில் கைதான 4 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பு.

Srini Vasan

திருப்பதி லட்டுக்கான நெய்யில் கலப்படம் செய்த வழக்கில் 4 பேர் கைது.

திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன் உள்பட 4 பேர் கைது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நெய் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களும் கைது.

விபின் குப்தா, பொமில் ஜெயின், அபூர்வா சவடா ஆகியோரை கைது செய்த சிபிஐ.

நெய் கலப்பட வழக்கில் கைதான 4 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பு.