ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இதுவரை 9 போட்டியில் விளையாடிய சென்னை அணி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.