35 
news

3-ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்

வரும் 3 ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம், டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் குறிப்பிடப்படும்.

Srini Vasan

வரும் 3 ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடக்கம்,

டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் குறிப்பிடப்படும்.

2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்,

ரேசன் கடைகள் மூலமாக வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்,

கூட்டத்தை தவிர்க்க டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது.