25 
news

சுற்றுலா பேருந்து 160 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. பேருந்தில் பயணித்த 13 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொலம்பியா நாட்டில் சுற்றுலா சென்ற பேருந்து வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 160 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Srini Vasan

கொலம்பியா நாட்டில் சுற்றுலா சென்ற பேருந்து வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து 160 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். 20 - க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.