36 
news

டோவினோ தாமஸ் - திரிஷா நடித்துள்ள ஐடென்டிட்டி.. ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

டோவினோ தாமஸ், திரிஷா நடித்துள்ள ஐடென்டிட்டி திரைப்படம் வரும் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Srini Vasan

டோவினோ தாமஸ், திரிஷா நடித்துள்ள ஐடென்டிட்டி திரைப்படம் வரும் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஐடென்டிட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.