Cuddalore 
news

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. தொடங்கியது விசாரணை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்து சம்பவம்

Web Team

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்து சம்பவம்,

பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான நிலையில் 13 பேரிடம் விசாரணை தொடங்கியது,

திருச்சி கோட்டை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு விசாரணை,

லோகோ பைலட், ரயில் நிலைய மேலாளர் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை தொடக்கம்.