வாரணாசி, உத்தரப் பிரதேசம் 
news

கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் ரத்தன் டாட்டாவுக்கு அஞ்சலி.. கைகளில் ரத்தன் டாட்டா புகைப்படங்களை ஏந்திய மக்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கா ஆரத்தியின் போது மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Srini Vasan

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கா ஆரத்தியின் போது மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தசாஷ்வமேத் காட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் ரத்தன் டாட்டாவின் புகைப்படத்தை ஏந்தியபடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.