30 
news

தமிழக எம்.பி.க்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஆதரவு

தமிழக எம்பிக்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆதரவு

Srini Vasan

தமிழக எம்பிக்களுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆதரவு,

தர்மேந்திர பிரதான் தமிழக மக்களை அவமதித்து விட்டார் - கல்யாண் பானர்ஜி,

தர்மேந்திர பிரதானின் வார்த்தை மிகவும் மோசமானது -கல்யாண் பானர்ஜி,

தர்மேந்திர பிரதான் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - கல்யாண் பானர்ஜி.