Trisha 
news

பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க ஆசை - திரிஷா... எந்த கதையிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்

பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்று நடிகை திரிஷா தெரிவித்தார்.

Web Team

பகத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்று நடிகை திரிஷா தெரிவித்தார்.

பேட்டி ஒன்றில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

எந்த மாதிரியான கதைகளில் நடித்தாலும் பகத் பாசில், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவதாக கூறினார்.