30 
news

செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆலோசகராக தமிழர்.. ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆலோசகராக தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Srini Vasan

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆலோசகராக தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அமெரிக்கரான இவர், சென்னையில் பிறந்து தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், யாகூ,

பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார்.