சென்னை திருவல்லிக்கேணியில் ஆட்டோவுக்கு தவணை தொகை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்கள்,
ஆட்டோ ஓட்டுநர் துரை என்பவரிடம் பணத்தை கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு,
ஆட்டோவுக்கு முறையாக தவணை தொகை செலுத்தாததால் வசூலிக்க சென்ற போது வாக்குவாதம் ,
விஜயகுமார், கார்த்திக் ஆகியோர் கூர்மையான ஆயுதத்தால் ஆட்டோ ஓட்டுநர் துரை மீது தாக்குதல்,
ஆட்டோ ஓட்டுநரின் கையில் கூர்மையான ஆயுதம் பாய்ந்தது - விஜயகுமார், கார்த்திக் ஆகியோர் கைது.