துள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் அபிநய் காலமானார்.கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அருகில் கூட ஆளின்றி இறந்து கிடந்த துயரம்.