அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மேலூரில் இருந்து பேரணி. மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு. தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி.
Srini Vasan
அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மேலூரில் இருந்து பேரணி.
மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு.
தமுக்கம் அருகே அமைந்துள்ள மத்திய அரசின் தலைமை தபால் அலுவலகம் வரை பேரணி.