TVK - Committee Meeting 
news

தவெக செயற்குழு கூட்டம்.. விஜய் அறிவிப்பு

வரும் 4-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடக்கிறது

Web Team

வரும் 4-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நடக்கிறது,

விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு,

சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடக்கிறது,

விஜயின் மக்கள் சந்திப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.