2 
news

அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அப்டேட் செய்து வெளியிட்ட டிவிஎஸ்.. 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.74 நொடியில் எட்டிவிடும்

டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அப்டேட் செய்து 2024 அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

Srini Vasan

டிவிஎஸ் நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை அப்டேட் செய்து 2024 அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் 312.2 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 6.74 நொடியில் எட்டிவிடும் திறன் படைத்தது.