விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் இரண்டு முக்கிய புள்ளிகள்
விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார். தவெக அலுவலகம் வந்தடைந்தார் கட்சியின் தலைவர் விஜய். பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் இருவரும் இணைகின்றனர்.
Srini Vasan
விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்.
தவெக அலுவலகம் வந்தடைந்தார் கட்சியின் தலைவர் விஜய்.
பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் கட்சியில் இருவரும் இணைகின்றனர்.