Iran 
news

ஈரானில் இரு 'மொசாத்' உளவாளிகள் கைது

ஈரானில் பதுங்கி உளவு பார்த்து வந்த இஸ்ரேலிய மொசாத் அமைப்பின் உளவாளிகள் இருவர் கைது

Web Team

ஈரானில் பதுங்கி உளவு பார்த்து வந்த இஸ்ரேலிய மொசாத் அமைப்பின் உளவாளிகள் இருவர் கைது,

அல்போர்ஸ்-ல் தங்கி எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரித்து வந்ததாக புகார்,

இரு மொசாத் உளவாளிகள் பிடிபட்டுள்ளதாக ஈரானில் உள்ள அரசு சார் ஊடகத்தில் தகவல்.