udhayanithi 
news

துணை முதல்வரானார் உதயநிதி..

துணை முதல்வரானார் உதயநிதி.தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் நாளை மாலை 3.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு

Srini Vasan

துணை முதல்வரானார் உதயநிதி

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்

செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம்.

நாளை மாலை 3.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு