5 
news

அசைவ உணவுகளுடன் கூடிய மதுவிருந்து அளித்த விவகாரம்.. சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்

இங்கிலாந்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அசைவ உணவுடன் மதுபானம் வழங்கியது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.

Srini Vasan

இங்கிலாந்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அசைவ உணவுடன் மதுபானம் வழங்கியது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுவிருந்து அளிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது என பிரதமர் அலுவலகம் உறுதியளித்தது.