Trumph jelanski 
news

உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்

உக்ரைன் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Manigandan Raja

அமெரிக்காவின் புளோரிடாவில் நாளை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.