New Project - 2025-05-09T114739 
news

அடி தாங்க முடியவில்லை! கடன் கொடுங்க..கதறும் பாகிஸ்தான்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்

Srini Vasan

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்,

எல்லை பாதுகாப்பு படையினர் 7 பேரையும் சுட்டுக்கொன்றதாக தகவல்,

போர் மூண்டால் பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் அதனை தாங்காது என தகவல்,

பாகிஸ்தானின் ஜிடிபி இந்தியாவை விட 12 மடங்கு குறைவு,

பாகிஸ்தானின் பொருளாதார பட்ஜெட் இந்தியாவை விட 7 மடங்கு குறைவு.