06 
news

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம்.. திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக இன்று திமுக மாணவரணி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது.

Srini Vasan

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக இன்று திமுக மாணவரணி சார்பில் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.