35 
news

ராணுவ வீரர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்... எந்த ஒரு சவால்களையும் சந்திப்பதற்கு இந்தியா தயார்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேசன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேசன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.

அப்போது ராணுவ வீரர்களுக்கு ஒட்டுமொத்த இந்திய தேசமும் கடமைப்பட்டுள்ளதாக கூறியதோடு, எதிர்காலத்தில் வரும் எந்த ஒரு சவால்களையும் சந்திப்பதற்கு இந்தியா தயார் எனவும் தெரிவித்தார்.