1 
news

வரலாறு காணாத உயர்வு! உச்சத்தை தொட்ட தங்கம் விலை..

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட ஆபரண தங்கத்தின் விலை

Srini Vasan

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட ஆபரண தங்கத்தின் விலை,

சவரனுக்கு ரூ.200 அதிகரித்து இதுவரை இல்லாத விலையான ரூ.70,160ஐ தொட்டது,

கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை,

கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,360 உயர்ந்த ஆபரண தங்கம்,

தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் பேரதிர்ச்சி.