sabari 
news

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்

நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்ப சாமி தரிசனம்.

Web Team

கார்த்திகை மாதத்தின் இரண்டாம் நாளிலும் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.
இருமுடி கட்டி, 18 படி ஏறி சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்ப சாமி தரிசனம்.