55 
news

15ஆம் தேதி வரை.. வானிலை மையம் கொடுத்த UPDATE

தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், 10ம் தேதி அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.

Srini Vasan

தமிழ்நாட்டில் 15ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்,

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்,

10ம் தேதி அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.