பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியை, தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் விரைவில் அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பின் நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனுடன் கைரேகை, முக அடையாளமும் சேர்க்கப்பட இருக்கிறது.