28 
news

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தாக்குதல்.. வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

Srini Vasan

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.