7 
news

அமெரிக்காவின் போர்பன் விஸ்கி வரி குறைப்பு.. மோடி - டிரம்ப் சந்திப்புக்கு முன் இந்தியா அறிவிப்பு

அமெரிக்காவின் போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை சுமார் 50 சதவிகிதமாக இந்தியா குறைத்துள்ளது. போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கு 150 சதவிகிதமாக இருந்த சுங்க வரி, 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

அமெரிக்காவின் போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை சுமார் 50 சதவிகிதமாக இந்தியா குறைத்துள்ளது.

போர்பன் விஸ்கியின் இறக்குமதிக்கு 150 சதவிகிதமாக இருந்த சுங்க வரி, 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிற மதுபானங்களை இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்க வரி குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.