23 
news

இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்... பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்

4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா வருகின்றனர்.

Srini Vasan

4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா வருகின்றனர்.

காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர்களுக்கு, பிரதமர் மோடி இரவு விருந்தளிக்கிறார்.

அப்போது இரு தலைவர்களும் வர்த்தகம், வரி உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.