ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகிறார் 
news

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகிறார்.. வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை சுற்றுப்பயணம்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Srini Vasan

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

தொடர்ந்து, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது குழுவினரோடு பங்கேற்கும் அவர், ஜெய்ப்பூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரங்களுக்கும் செல்ல உள்ளார்.