01 
news

பிரதமர் மோடியை வரவேற்க தயாராகும் உத்தரகாண்ட்.. குளிர்கால சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி குளிர்கால சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Srini Vasan

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி குளிர்கால சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடியை வரவேற்க ஹர்ஷில்-முக்வாவில் (( Harsil-Mukhwa )) பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அதனை தொடர்ந்து பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.