30 
news

வீர தீர சூரன் பட விவகாரம் - படக்குழு எடுத்த முடிவு..

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக பேசி தீர்வு காண படக்குழு முடிவு

Srini Vasan

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக பேசி தீர்வு காண படக்குழு முடிவு,

ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட்  நிறுவனம், எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பேசி தீர்வு காண முடிவு,

படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் முடிவு,

நீதிபதியிடம் இது தொடர்பாக முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது,

இன்று மாலை 3 மணிக்குள் தீர்வு காணப்படும் என படக்குழுவினர் நம்பிக்கை.