வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் த.வெ.க.தலைவர் விஜய் மரியாதை
பனையூர் அலுவலகத்தில் வைத்து வேலுநாச்சியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய், பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என உறுதி ஏற்க வேண்டும் என விஜய் பதிவு,
Srini Vasan
பனையூர் அலுவலகத்தில் வைத்து வேலுநாச்சியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்,
பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என உறுதி ஏற்க வேண்டும் என விஜய் பதிவு,
சொந்த மண்ணை மீட்க தீரத்துடன் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார் என புகழாரம்,