30 
news

இந்தியாவில் வாகன விற்பனை 9.1சதவீதம் அளவுக்கு உயர்வு.. 2024ஆம் ஆண்டு மட்டும் 2.61 கோடி வாகனங்கள் விற்பனை

இந்தியாவில் கடந்த ஆண்டில் வாகன விற்பனை 9 புள்ளி 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 2 கோடியே 61 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Srini Vasan

இந்தியாவில் கடந்த ஆண்டில் வாகன விற்பனை 9 புள்ளி 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 2 கோடியே 61 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 10 புள்ளி 7 சதவீதமும், 3 சக்கர வாகனங்களின் விற்பனை 10 புள்ளி 4 சதவீதமும் அதிகரித்துள்ளது.