17 
news

வேங்கைவயல் சம்பவம் - அரசு விளக்கம்

வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் , செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை மூலம் நிரூபணம், முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல், காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.

Srini Vasan

வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்,

தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் ,

செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை மூலம் நிரூபணம்,

முரளிராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்,

காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.