Vida Electric bike 
news

விடா மின்சார பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை குறைப்பு... ரூ.59,490-ல் இருந்து ரூ.44,990 ஆக குறைப்பு

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான விடா, தனது வி.எக்ஸ்-2 ((VX2)) மாடல் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலையை குறைத்துள்ளது.

Web Team

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான விடா, தனது வி.எக்ஸ்-2 ((VX2)) மாடல் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலையை குறைத்துள்ளது.

இந்த மாடல் பைக் அறிமுகமானபோது 59 ஆயிரத்து 490 ஆக இருந்த நிலையில், அதன் விலை தற்போது 44 ஆயிரத்து 990 ஆக குறைக்கப்பட்டுள்ளது.