New Project (55) 
news

நாஷா பாடலின் வீடியோவை வெளியிட்ட படக்குழு... வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

ரெய்டு 2 படத்தில் நடிகை தமன்னா நடனமாடியுள்ள, நாஷா பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

ரெய்டு 2 படத்தில் நடிகை தமன்னா நடனமாடியுள்ள, நாஷா பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தமன்னா நடனமாடியுள்ள நாஷா பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.