வீடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்படும் வீடியோ.. வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்
ஃபுளோரிடாவில் மில்டன் புயல் காரணமாக பெய்த கனமழையால் எராளமான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கியவர்கள் மீட்புபடையினர் மீட்டு வருகின்றனர்.
Srini Vasan
ஃபுளோரிடாவில் மில்டன் புயல் காரணமாக பெய்த கனமழையால் எராளமான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கியவர்கள் மீட்புபடையினர் மீட்டு வருகின்றனர்.