33 
news

பொதுநிகழ்ச்சியில் ட்ரம்ப் நடனமாடிய வீடியோ.. ட்ரம்ப் DANCE வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கல்

அமெரிக்காவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடனமாடி அசத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது.

Srini Vasan

அமெரிக்காவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடனமாடி அசத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது. வாஷிங்டன் டி.சி-யில் நடைபெற்ற Moms for Liberty ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ட்ரம்ப் மேடையில் பெண் ஒருவருடன் சேர்ந்து TWIST டான்ஸ் ஆடி அசத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக, 78 வயதிலும் ட்ரம்ப் மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதாகவும் தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு ட்ரம்புக்கு தான் என பலர் POSITIVE COMMENT செய்ய, இது என்ன கேளிக்கூத்து எனவும் விமர்சிக்கப்படுகிறது.