6 
news

தவெக தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட சுய கட்டுப்பாடும் முக்கியம் - விஜய்

Srini Vasan

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட சுய கட்டுப்பாடும் முக்கியம் - விஜய்,

அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும் -விஜய்,

நான் சொல்றத ஸ்டிரிக்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்புறேன் - விஜய்,

இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கிறது - விஜய்,

கோவையில் தவெக தொண்டர்கள் அத்துமீறியது பேசுபொருளான நிலையில் அட்வைஸ்.