1 
news

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள "மார்கன்"... கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள மார்கன்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள "மார்கன்" திரைப்படத்தின் டிரெய்லர் கிரைம் திரில்லர் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.

Srini Vasan

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள "மார்கன்" திரைப்படத்தின் டிரெய்லர் கிரைம் திரில்லர் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.

லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவான இப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள மார்கன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.