06 
news

கட்சி தொடங்கி முதன் முதலாக YMCA அரங்கில் விஜய்... வெளியான தகவல்

தவெக சார்பில் வரும் 7ஆம் தேதி அன்று ராயப்பேட்டை YMCA அரங்கில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, கட்சித் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு.

Srini Vasan

தவெக சார்பில் வரும் 7ஆம் தேதி அன்று ராயப்பேட்டை YMCA அரங்கில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி,

கட்சித் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு.