14 
news

அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம். அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம். கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது விஜய். யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம் - விஜய்.

Srini Vasan

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்.

அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்.

கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது விஜய்.

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம் - விஜய்.