அன்பு தம்பி, தங்கைகளுக்கு... மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விஜய் வாழ்த்து, அன்பு தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் - தவெக தலைவர் விஜய்,
Srini Vasan
நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விஜய் வாழ்த்து,
அன்பு தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் - தவெக தலைவர் விஜய்,