reaction 
news

விஜய் விமர்சனமும் அதிமுக, NDA தலைவர்களின் ரியாக்சனும்

ஆதவ் அர்ஜூனா என்ன யோக்கியமா? - அதிமுக டிக்கெட் ஊழலை விஜய் ஒழிக்கட்டும் - டிடிவி தினகரன்

Manigandan Raja

செல்லூர் ராஜூ கேள்வி

அதிமுக ஊழல் சக்தி என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், ஊழலை ஒழிப்பேன் என பேசும் விஜயின் பக்கத்தில் நிற்கும் ஆதவ் அர்ஜூனா என்ன பெரிய யோக்கியமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜக இல்லை

அதே சமயம் பாஜகவின் நேரடி அடிமை அதிமுக என விஜய் கூறியிருந்த நிலையில், யாரையும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜக இல்லை என அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமா டிக்கெட் ஊழலை முதலாவது விஜய் ஒழிக்கட்டும்

இதனிடையே சினிமா டிக்கெட் ஊழலை முதலாவது விஜய் ஒழிக்கட்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார். இப்படி விஜயின் பேச்சுக்கு ரியாக்சன் கொடுத்துள்ள அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணித் தலைவர்களின் பேட்டி வைரலாகி உள்ளது.