33 
news

மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்த விஜய் முடிவு

Srini Vasan

மீனவர்களை திரட்டி தமிழக வெற்றி கழகம் போராட்டம் - விஜய் பங்கேற்பதாக தகவல்,

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு,

மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு,

ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப் பட்டுள்ளதாக தகவல்.