44 
news

ஆதவ் அர்ஜூனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கினார் விஜய்

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கினார் விஜய். தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம். தவெக ஐடி பிரிவு துணை பொதுச் செயலாளராக நிர்மல் குமார் நியமனம்.

Srini Vasan

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கினார் விஜய்.

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்.

தவெக ஐடி பிரிவு துணை பொதுச் செயலாளராக நிர்மல் குமார் நியமனம்.