12 
news

பரந்தூருக்கு பறக்கும் விஜய் .. ஏற்பாடுகள் தீவிரம்..

வரும் 19 அல்லது 20-ம் தேதி பரந்தூர் போராட்ட குழுவினரை சந்திக்கும் விஜய், விமானநிலைய எதிர்ப்பு குழுவினரை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்,

Srini Vasan

வரும் 19 அல்லது 20-ம் தேதி பரந்தூர் போராட்ட குழுவினரை சந்திக்கும் விஜய்,

விமானநிலைய எதிர்ப்பு குழுவினரை விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்,

ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5ஏக்கர் பரப்பளவில் தேர்வு,

தேர்வு செய்யப்பட்ட இடத்தை சமன் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.